Loading cart contents...
சுளுக்கிய சகாப்தம் -அரங்கேற்றப்படாத ஆறாம் காப்பியம் [Sulukkia Sahabtham – Arangetrappataatha Aaraam Kaapiyam]
1 Sales
₹200.00
Description
Type: B&W
Size: 5 X 8 (Standard Novel)
Pages: 206
Font: Bigger reader-friendly font with apt spacing to make reading a pleasure
கலைமணியின் முதல் நாடகத் தொகுப்பான “சுளுக்கிய சகாப்தம்” ஓர் இலக்கிய, வரலாற்று அங்கத நாடகம். இது நையாண்டி இலக்கியமெனும் நடை உத்தியைக் கையாண்டு, “அரங்கேற்றப்படாத ஆறாம் காப்பியம்” என்ற சுய கேலியுடன் தமிழ்க் காப்பியப் பாத்திரங்களையும், சங்ககால வரலாற்றையும் நகைச்சுவை ததும்ப அங்கத நடையில் விவரிக்கிறது. இத்துடன் இணைப்பாக சித்திரங்களுடன் கூடிய ஐந்து ஓரங்க நாடகங்கள் கொண்ட தொகுப்பும் உள்ளது.
Reviews
There are no reviews yet.