சிறுவர் அறிவியல் கதைகள் மற்றும் சிறுகதைகள்

0 Sales

135.00

135.00
135.00

Description

Level: Fluent Reader

Type: B&W

Size: 5 x 8 (Standard Novel)

Font: Bigger reader-friendly font with apt spacing to make reading a pleasure

 

வருங்காலத்‌ ‌தலைமுறையினராம்‌ ‌சிறுவர்கள்‌ ‌படித்து‌ ‌மகிழ‌ ‌எழுதப்பட்டுள்ள‌ ‌இந்தச்‌ ‌சிறுவர்‌ ‌சிறுகதைத்‌ ‌தொகுப்பில்‌ ‌இடம்பெற்றுள்ள‌ ‌சிறுகதைகள்‌ ‌எல்லாமே‌ ‌1970‌-ஆம்‌ ‌ஆண்டு‌ ‌தொடங்கி,‌ ‌1980‌-ஆம்‌ ‌ஆண்டு‌ ‌வரை‌ ‌உள்ள‌ ‌காலகட்டத்தில்‌ ‌எழுதப்பட்டவைகளாகும்.‌ ‌இன்று,‌ ‌நான்‌ ‌80‌ ‌ஆண்டுகளைக்‌ ‌கடந்துள்ள‌ ‌நிலையில்‌ ‌என்‌ ‌குடும்பத்தினரும்,‌ ‌குறிப்பாக‌ ‌என்‌ ‌மக்கள், பேரப்பிள்ளைகள்‌, ‌உறவினர்கள்,‌ ‌நண்பர்கள்,‌ ‌இச்‌‌சிறுகதைகளைத்‌ ‌தொகுத்து‌ ‌நூல்‌ ‌வடிவில்‌ ‌வெளியிட‌ ‌வேண்டும்‌ ‌என்று‌ ‌விரும்பினர்.‌‌

இந்த‌ ‌வேட்கையின்‌ ‌விளைவாக‌ ‌உருவெடுத்ததே‌ ‌இந்தச்‌‌ “சிறுவர்க்கான‌ ‌சிறுகதைத்‌ ‌தொகுப்பு”.‌ ‌ ‌‌

இந்த‌ இரு சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள‌ ‌சிறுகதைகள் வரலாற்று அறிவியல் கதைகள், மேதைகள் ஆற்றிய தீரமிக்க‌ செயல்கள், வாழ்க்கை நெறிகள் எனப் பலவகையான கதைக்கருக்களை கொண்டவைகளாகும்.

– வளவன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிறுவர் அறிவியல் கதைகள் மற்றும் சிறுகதைகள்”

You may also like…