இது நம்ம சென்னை: கட்டுரைத் தொகுப்பு 2

1 Sales

139.00

Description

Type: B&W

Size: 5X8 (Standard Novel)

Pages: 88

Font: Bigger reader-friendly font with apt spacing to make reading a pleasure

திருமதி ப. நாகேசுவரி (சூர்யா) அவர்கள் தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகள் மற்றும் நாவல்களில் உள்ள சிறந்த கருத்துக்களை குறிப்பெடுத்து வைக்கும் வழக்கம் கொண்டவர். 

வடசென்னைப் பகுதியில் அவர்தம் வாழ்க்கையைத் தொடங்கினார். சென்னை மாநகரில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கை முறை அவரைக் கவர்ந்தது. அவர் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும்படி அமைந்தவற்றை ஆராயத் தொடங்கினார். அவைகளைப் பற்றிய குறிப்புகளை தொகுத்து வந்தார். 

திருமதி சூர்யா அவர்கள் எழுபது, எண்பதுகளில் வடிவமைத்த ‘நகர்வலம்’, ‘ஊர்க்கவலை’ மற்றும் ‘நான் என்ன செய்யட்டும்’ என்ற வானொலி நிகழ்ச்சிகளின் தொகுப்பே ‘இது நம்ம சென்னை: கட்டுரைத் தொகுப்பு 2என்ற இந்த நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இது நம்ம சென்னை: கட்டுரைத் தொகுப்பு 2”