அகர முதல(Akara Muthala – Kavithai Thoduppu)

1 Sales

150.00

Description

Type: B&W

Size: 5 X 8  (Standard Novel)

Pages: 132

Font: Bigger reader-friendly font with apt spacing to make reading a pleasure

கலைமணியின் முதல் தமிழ்க் கவிதைத் தொகுப்பான “அகர முதல” வெளியீட்டில் மொத்தமுள்ள 21 கவிதைகள், மிக மாறுபட்ட வகையில் அவற்றின் தலைப்புகள் மொழிமுதல் வரும் எழுத்துக்களின் அகரவரிசைப்படி தலைப்பிடப்பட்டுள்ளன. அதாவது அ முதல் ஔ வரையிலான 12 உயிரெழுத்துக்களுடன், ஓர் ஆய்த எழுத்து மற்றும் க,ச,த,ந,ப,ம,வ,ய என்று மொழிமுதல் வரும் 8 உயிர்மெய் எழுத்துக்களையும் ஒவ்வொரு கவிதையின் தலைப்புக்கு முதலெழுத்தாகக் கொண்டுள்ளன. அதிலுள்ள அனைத்துக் கவிதைகளுக்கும் பொருத்தமான ஓவியங்கள் வரையப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து “கதம்பகம்” என்ற தலைப்பில் கல்லூரியில் கிறுக்கியவைகளும், பின்னாளில் பிதற்றியவைகளும் உதிரிச் சரங்களாக இணைக்கப்பட்டுள்ளன. இந்நூலுக்குப் பட்டிமன்றப் பிதாமகர், பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மதிப்புரையும், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் திரு. கார்த்திக் சுப்பாராஜ் அவர்கள் அணிந்துரையும் எழுதிச் சிறப்பித்துள்ளனர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அகர முதல(Akara Muthala – Kavithai Thoduppu)”